Idhayam Matrimony

பொரைராவின் அதிரடியால் ஐதராபாக் வெற்றி

புதன்கிழமை, 25 செப்டம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

மொகாலி,செப்.26 - சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பொரைராவின் அதிரடி ஆட்டத்தால் ஐதாராபாத் அணி டிரினிட்டாவை வென்றது. 

முதலில் விளையாடிய டிரினிடாட் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்தது. டாரன் பிராவோ 44 பந்தில் 66 ரன் எடுத்தார். இதில் 5 பவுண்டரியும் 4 சிக்சர்களும் அடங்கும். ஐதராபாத் அணி சார்பில் இஷாந்த்சர்மா, பெரைரா, டாரன்சேமி ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். பின்நர் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 பந்து எஞ்சி இருந்த நிலையில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திசாரா பெரைராவின் ஆட்டம் வெற்றிக்கு வழி  வகுத்தது. அவர் 32 பந்தில் 4 பவுண்டரி 4சிக்சருடன் 57 ரண் எடுத்தார்.

 கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 7  ரன் தேவைப்பட்டது. கரன்சர்மா முதல் பந்தை நழுவவிட்டார். 2 வது பந்தில் பவுண்டரியும் , 3 வது பந்தில் சிக்சரும அடித்தார். ஐதராபாத் அணி வெற்றியுடன் கணக்கை தொடஅங்கியது. அந்த 2-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை இன்று எதிர்கொள்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago