எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - செவ்வாய்க்கிழமை, 13 மே 2025
- மதுரை கள்ளழகர் காலை வண்டியூரில் சேச வாகனத்திலும், தேனூர் மண்டபம் எழுந்தருளி பகல் கருடாரூடராய் மண்டூக மகரிசிக்கு மோட்சம் அருளுதல். இரவு இராமராயர் மண்டபத்தில் தசாவதாரக்காட்சி.
- நான்குனேரி அருள்தரும் உலகநாயகி அம்மன் புஷ்பாஞ்சலி.
- காரைக்குடி கொப்புடையம்மன் விழா தொடக்கம். சிம்ம வாகனத்தில் பவனி.
- உய்யக்கொண்டான், சிறுவயல் பொன்னழகி அம்மன் சிறப்பு ஆராதனை.
- சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் விடாயாற்று உற்சவம்.
- வீரபாண்டி கௌமாரியம்மன் பொங்கல் பெருவிழா.
- காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கருட வாகனத்திலும், இரவு அனுமார் வாகனத்திலும் பவனி.
- குரங்கணி முத்துமாலையம்மன் பவனி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


