எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : கற்றலின் மீதான ஆர்வமும்,கடின உழைப்பும் உங்கள் வெற்றியை உறுதியாக்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள். உங்கள் எதிர்கால கல்வி பயணத்திலும் வெற்றி என்ற இலக்கை பெற இதே உழைப்பை தொடருங்கள்.
தேர்ச்சியின் எல்லை வரை சென்று வெற்றியை தவற விட்டவர்கள் யாரும் மனம் தளர வேண்டாம். வெற்றி தோல்வி என்பது வாழ்வில் தற்காலிக நிகழ்வே. உங்களின் முயற்சிகளை மறுபரீசலனை செய்து வெற்றிக்கான வழிகளைத் தேடி முன்னேறுங்கள். கற்றலின் மீதான உங்கள் ஆர்வமும்,கடின உழைப்பும் உங்கள் வெற்றியை உறுதியாக்கும். உங்களுக்கு என் வாழ்த்துகள். என தெரிவித்துள்ளார் .
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை 13 மாவட்டங்களில் இன்று கனமழை
16 May 2025சென்னை : தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
-
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 24-ல் டெல்லி பயணம்
16 May 2025சென்னை : நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க வரும் 24-ம் ததேி முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு அழைப்பை ஏற்று டெல்லி செல்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
-
துருக்கி, அஜர்பைஜானை முழுமையாக புறக்கணிக்க இந்திய வர்த்தகர்கள் முடிவு
16 May 2025புதுடில்லி : பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை கண்டித்து இந்திய வர்த்தகர்கள் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளை முழுமையாக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
-
காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் முக்கிய பயங்கரவாதி பலி
16 May 2025ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் கடந்த 2 நாட்களில் கொல்லப்பட்ட 6 பயங்கரவாதிகளில் ஒருவன், 2 பெரிய தாக்குதல்களில் தொடர்புடையவன் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-05-2025
16 May 2025 -
காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு
16 May 2025இஸ்லாமாபாத் : காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்களில், அமைதிக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
-
வியோமிகா சிங்கின் சாதி குறித்த பேச்சு: சமாஜ்வாதி எம்.பி.யால் மீண்டும் சர்ச்சை
16 May 2025லக்னோ : கர்னல் சோபியா குரேஷி ஒரு முஸ்லிம் என்பதால் பா.ஜ.க.
-
பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்படுத்த மத்திய அரசின் புதிய திட்டம் தயார்...?
16 May 2025புதுடில்லி : அனைத்து கட்சி எம்.பி.,க்கள் கொண்ட குழுவை, வெளிநாடுகளுக்கு அனுப்பி இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் மற்றும் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து எடுத்துரைக்க
-
விண்ணில் பாயும் 101வது ராக்கெட்: திருப்பதியில் இஸ்ரோ குழுவினர் வழிபாடு
16 May 2025திருப்பதி : வரும் 18ம் தேதி விண்ணில் ஏவ உள்ள 101வது ராக்கெட் வெற்றி பெற வேண்டி, திருப்பதியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் வழிபாடு நடத்தினர்.
-
15 மாநிலங்களில் 'ஜெய் ஹிந்த் சபா' கூட்டம்: காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
16 May 2025புதுடெல்லி : நாட்டின் 15 மாநிலங்களில் ‘ஜெய் ஹிந்த் சபா’ எனும் பெயரில் காங்கிரஸ் கட்சி கூட்டங்களை நடத்த இருக்கிறது.
-
தமிழகத்தில் 2026-ம் ஆண்டில் மட்டுமல்ல 2031, 2036ம் ஆண்டிலும் தி.மு.க., ஆட்சி தான்: ஊட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
16 May 2025ஊட்டி, ஜனாதிபதி சுப்ரீம் கோர்ட்டில் கருத்து கேட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பிற மாநில முதல்வர்களுடன் கருத்து கேட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
-
பாதுகாப்பு துறைக்கு கூடுதலாக ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு
16 May 2025புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, ராணுவத்துக்கு புதிய ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளை வாங்குவதற்கு கூடுதல் நிதி ஒதுக்க மத்திய
-
தமிழகம் முழுவதும் திட்டமிட்டப்படி ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பு: அமைச்சர் உறுதி
16 May 2025சென்னை : தமிழகம் முழுவதும் திட்டமிட்டப்படி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். அதில் மாற்றமில்லை' என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க.வுடன் கூட்டணி? முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் சீமான்
16 May 2025சென்னை : கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை சீமான் வெளியிட இருக்கிறார்.
-
இந்தியா-பாக்., போரை நிறுத்தியது நான் தான் : அதிபர் ட்ரம்ப் மீண்டும் தம்பட்டம்
16 May 2025தோஹா : “இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது நான் தான்” என அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் ஆறாவது முறையாக தெரிவித்துள்ளார்.
-
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: தமிழில் 8, அறிவியலில் 10,838 பேர் சதம் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: தமிழில் 8, அறிவியலில் 10,838 பேர் சதம்
16 May 2025சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பாட வாரியாக 100-க்கு 100 முழு மதிப்பெண்கள் எண்ணிக்கையைப் பொறுத்த வரையில் தமிழில் 8 பேரும், அதிகபட்சமாக அறிவியலில்10,838 பேரும்
-
பிளஸ்-1 பொதுத்தேர்வில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி
16 May 2025சென்னை : பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டதில் 92.09 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
16 May 2025சென்னை : சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
-
ஐ.பி.எல். போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்
16 May 2025புதுடில்லி : ஐ.பி.எல். போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில் ஐ.பி.எல்.
-
அஜந்தா உள்ளிட்ட இடங்களை பார்த்து ரசிக்க பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் இயக்கம்
16 May 2025சென்னை : அஜந்தா, எல்லோரா, கஜுராஹோ ஆகிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களை பார்த்து ரசிப்பதற்காக, இந்திய ரயில்வே பாரத் கவுரவ் என்ற சுற்றுலா ரயிலை இயக்குகிறது.இந்த சுற்றுலா
-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: புதுச்சேரி, காரைக்கால் தனியார் பள்ளிகளில் 96.90 சதவீதம் தேர்ச்சி
16 May 2025புதுச்சேரி : புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பில் 96.90 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
பேரூராட்சி தலைவர் பதவி நீக்கம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
16 May 2025மதுரை : பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் நின்று வெற்றி பெற்ற அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தேரூர் பேரூராட்சி தலைவி அமுதராணியின் வெற்றி செல்லாது என்று உயர்நீதிமன்ற மத
-
10-ம் வகுப்பு தேர்வில் 70 வயது முதியவர் தேர்ச்சி
16 May 2025சிதம்பரம் : சிதம்பரம் அருகே 70 வயது முதியவர் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
-
ரோகித் சர்மா ஸ்டாண்ட் திறப்பு
16 May 2025இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெயரில் மும்பை வான்கடே மைதானத்தில் ஸ்டாண்டு திறக்கப்பட்டுள்ளது.
-
பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 10-ம் வகுப்பில் 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி : 11-ம் வகுப்பில் 92.09% மாணவர்கள் தேர்ச்சி
16 May 2025சென்னை, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதத்தின்படி, 98.31% பெற்று சிவகங்கை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.