Idhayam Matrimony

கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாறு, சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு

செவ்வாய்க்கிழமை, 27 மே 2025      தமிழகம்
Mullai-River 2023-08-17

Source: provided

கோவை : கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை நீர்மட்டம்,  கன மழை காரணமாக ஒரே நாளில்,4 அடி  உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியை தாண்டியது.

கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை நீர்மட்டம், நேற்று 26.6 அடியாக இருந்தது. கன மழை காரணமாக ஒரே நாளில், 30.24 அடியாக உயர்ந்துள்ளது. அணை மொத்த நீர்த்தேக்க உயரம் 49.53 அடி. கேரளா அரசு உத்தரவுப்படி, அணையில் 44.61 அடி உயரம் வரை மட்டுமே தண்ணீர் தேக்க முடியும்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து