Idhayam Matrimony

இடைத்தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் திருத்தம்

திங்கட்கிழமை, 2 ஜூன் 2025      இந்தியா
Election-Commision 2023-04-20

புதுடெல்லி, தமிழ்நாட்டில் 2006-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் வெளியிடப்பட்டது. தற்போது 20 ஆண்டுகளுக்கு பின், இடைத்தேர்தலுக்காக மீண்டும் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படுகிறது. 

4 மாநிலங்களில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜூன் 19-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜூன் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்த 5 தொகுதிகளுக்கான வாக்காளர் திருத்தப்பட்டியல் வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்து உள்ளது.

இதன் மூலம் தொகுதியைவிட்டு வெளியேறியவர்கள், இறந்த வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்படும். புதிய வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்கப்படும். வழக்கமாக சட்டசபை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களையொட்டி நடைபெறும் இந்த நடைமுறை, இடைத்தேர்தல்களுக்காக 20 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக நடக்க இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து