முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வெள்ளிக்கிழமை, 6 ஜூன் 2025

  • நான்குநேரி இராஜாக்கள்மங்களம் பெருவேம்புடையார் தர்ம சாஸ்தா வருசாபிசேகம். 
  • திருப்பாப்புலியூர் கைலாச வாகனம். கோபுர தரிசனம்,இரவு திருக்கல்யாணம். 
  • மாயவரம் கெளரிமாயூரநாதர் திருக்கல்யாணம்.
  • காஞ்சி குமரக்கோட்டம் முருகப்பெருமான் ரதம்.
  • காளையார் கோவில் சிவன் பொய்பிள்ளையை மைபிள்ளையாக்குதல் வைபவம்.
  • நாட்டரசன் கோட்டை கண்ணுடையநாயகி வெள்ளி விருசப சேவை 
  • அரியக்குடி சீனிவாசப்பெருமாள் சுவர்ண கருட சேவை.
  • உத்தமர் கோவில் சிவன் திருக்கல்யாணம்.
  • ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் வெள்ளி சந்திர பிரபையில் பவனி.
  • திருப்புகழ் அக்னிசுவரர் சகோபுர சகித வெள்ளி விருசப சேவை,இரவு ஓலை சப்பரத்தில் பவனி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago