Idhayam Matrimony

விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம்: பிரதமர் மோடி பெருமிதம்

சனிக்கிழமை, 7 ஜூன் 2025      இந்தியா
mODI 2023-05-25

Source: provided

புதுடில்லி : கடின உழைப்பாளிகளான விவசாயிகளுக்கு சேவை செய்வது எங்களுக்குக் கிடைத்த பாக்கியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:- கடின உழைப்பாளிகளான விவசாயிகளுக்கு சேவை செய்வது எங்களுக்குக் கிடைத்த பாக்கியம். கடந்த 11 ஆண்டுகளாக, விவசாயிகளுக்கு அரசு பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளது. செழிப்பை அதிகரித்துள்ளன. மேலும் விவசாயத் துறையின் ஒட்டுமொத்த மாற்றத்தையும் உறுதி செய்துள்ளன.

மண் ஆரோக்கியம் மற்றும் நீர்ப்பாசனம் போன்ற விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம், அவை பெரிதும் பயனளித்துள்ளன. விவசாயிகள் நலனுக்கான எங்கள் முயற்சிகள் வரும் காலங்களில் அதிக செயலுடன் தொடரும் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து