எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுச்சேரி : அக்னி நட்சத்திரம் முடிந்தும் புதுச்சேரியில் வெப்பநிலை அதிகரித்து நடப்பாண்டில் உச்ச அளவாக நேற்று (ஜூன் 8) 104 டிகிரி பதிவானது.
புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகளவாக இருந்தது. அத்துடன் கடும் வெப்பத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் தென்மேற்கு பருவக்காற்று தொடங்கியதால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையத் தொடங்கியது. ஆனால் புதுச்சேரியில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் தொடர்கிறது.
குறிப்பாக கடந்த வாரம் முழுக்க அதிகளவு வெப்பம் பதிவானது. கிட்டத்தட்ட நூறு டிகிரி அளவுக்கு நெருக்கமாக வெயிலின் தாக்கம் உள்ளது. சனிக்கிழமை 100.8 டிகிரியை தொட்டது. நேற்று (ஜூன் 8) நடப்பாண்டிலேயே அதிகளவாக 104 டிகிரி பதிவானது.
நடப்பு கோடையில் ஆறாவது முறையாக புதுச்சேரியில் வெயிலின் அளவு சதத்தை கடந்துள்ளது. அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையில் 3வது முறையாக நூறு டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


