எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : மதுரை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை தனித்தனியே சந்தித்து பேசினர்.
மதுரையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனை தொடர்ந்து அண்ணாமலையும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அண்ணாமலை ஆதரவாளர்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக கருத்து கூறி வரும் நிலையில் அமித்ஷாவுடன இச்சந்திப்பானது நடைபெற்றது.
சமூக வலைளத்தளத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆதரவாளர்கள் தொடர்ந்து கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அ.தி.மு.க.வுடனான கூட்டணிக்கு பிறகான களநிலவரம் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


