முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெட்ராஸ் மேட்னி’ விமர்சனம்

திங்கட்கிழமை, 9 ஜூன் 2025      சினிமா
Madras-Matinee-Review 2025-

Source: provided

அடுத்த தலைமுறையை தலைநிமிர செய்வதற்காக வாழ்க்கை முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும் நடுத்தர மக்களின் வாழ்க்கை பற்றிய படமே மெட்ராஸ் மேட்னி படம். காளி வெங்கட் தனது இயல்பான நடிப்பு மூலம் மக்கள் மனதில் எளிதில் ஒட்டிக்கொள்கிறார். கதையாசிரியராக முழு படத்தையும் நகர்த்திச் செல்கிறார் சத்யராஜ். காளி வெங்கட்டின் மகளாக நடித்திருக்கும் ரோஷினி ஹரிப்பிரியன், அப்பாவை விட்டுக் கொடுக்காத மகளாக அளவாக நடித்திருக்கிறார். எளிமையான மக்களின் எதார்த்த வாழ்க்கையை இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆனந்த்.ஜி.கே, எழுதி இயக்கியிருக்கும் கார்த்திகேயன் மணி, சாதாரண மக்களின் வாழ்க்கை போராட்டங்களுக்கு மதிப்பளித்து அழுத்தமாக பதிவைச் செய்திருக்கிறார். மொத்தத்தில், ‘மெட்ராஸ் மேட்னி’ எளியவர்களின் வாழ்வியலை மனதுக்கு இனிமையாக சொல்லியிருக்கும் படம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து