எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஜுராசிக் பார்க் இதுவரை 2 அத்தியாயம் முடிந்து தற்போது மூன்றாவது அத்தியாயம் வெளியாகியுள்ளது. எட்வர்ட் இயக்கத்தில் ஸ்கார்லட் ஜான்சன் நடிப்பில் தற்போது இப்படம் வெளிவந்துள்ளது. கதை - மக்களுக்கு ஒரு புதிய நோய் உருவாகி 5 பேரில் ஒருவர் இறப்பார்கள் என்ற நிலை உருவாக உள்ளதாக தெரிய வருகிறது. இதனை குணப்படுத்தும் மருந்து டைனோசர்களிடம் தான் உள்ளது என அறிந்து அதை எடுக்க ஒரு டீம் கடல் வழியாக கப்பலில் புறப்படுகிறது. அதே நேரம் கடலில் தத்தளிக்கும் ஒரு குடும்பத்தினரை காப்பாற்றி தங்களுடன் அவர்கள் அழைத்துச் செல்கிறார்கள். அதை தொடர்ந்து இவர்கள் அனைவரும் டைனோசர்கள் வாழும் தீவில் மாட்டிக்கொள்ள பிறகு என்ன ஆனது என்பதே ஜுராசிக் பார்க் ரீபெர்த் படம் சொல்லும் கதை. ஸ்பீல்பெர்க் உருவாக்கிய ஒரு உலகம் பல ஆண்டுகள் கழித்தும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலுடன் இருக்கிறது, எத்தனை பாகங்களை உருவாக்கினாலும், ஜுராசிக் பார்க் சீரிஸ் என்றாலே ஒரு பதட்டம் எமோஷ்னல் என அனைத்தும் இருக்கும், அது இந்த பாகத்தில் மிஸ்ஸிங் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு குடும்பம் கடலில் தத்ளிக்கும் காட்சி பரபரப்பாக உள்ளது. ஜுராசிக் பார்க் ரீபெர்த் ஒரு முறை பார்க்கலாம்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


