எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சசிகுமார் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் 1991 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழகத்துக்கு வருகிறார்கள். அவர்கள் ராமேஸ்வரம் முகாமில் தங்க வைக்கப்படுகிறார்கள். அப்போது, இந்திய முன்னாள் பிரதமர் மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்யப்படுகிறார். இதனால், சமீபத்தில் இலங்கையில் இருந்து வந்தவர்களை விசாரிப்பதற்காக வேலூர் கோட்டைக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். விசாரணை என்ற பெயரில் பல வருடங்களாக கொடுமைகளை அனுபவிக்கும் அந்த அப்பாவி ஈழத்தமிழர்கள், ஒரு கட்டத்தில் அங்கிருந்து தப்பிக்க முடிவு செய்ய, அவர்கள் தப்பித்தார்களா? இல்லையா? என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லும் படந்தான் ஃப்ரீடம்’.
ஈழத்தமிழராக நடித்திருக்கும் சசிகுமார், வசன உச்சரிப்பு உடல் மொழியில் சிறப்பாக நடித்திருக்கிறார். சசிகுமாரின் மனைவியாக நடித்திருக்கும் லிஜிமோல் ஜோஸ் சிறப்பாக நடித்திருக்கிறார். ஜிப்ரானின் இசையும் உதயகுமாரின் ஒளிப்பதிவும் அருமை. இலங்கையில் அனுபவிக்கும் கொடுமைகளில் இருந்து தப்பிப்பதற்காக தமிழகத்திற்கு அகதிகளாக வந்த ஈழத்தமிழர்கள் பலர் இலங்கையை விட அதீத கொடுமையை இங்கு அனுபவித்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இப்படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் சத்யசிவா, உணர்வுப்பூர்வமான படைப்பாக மட்டும் இன்றி விறுவிறுப்பான திரைப்படமாகவும் கொடுத்திருக்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


