Idhayam Matrimony

ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலத்திற்கு வரும்: ராமதாஸ் உறுதி

வியாழக்கிழமை, 17 ஜூலை 2025      தமிழகம்
Ramadoss 2023-07-28

 விழுப்புரம், ''ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலத்திற்கு வரும்'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது: தேர்தலுக்கு இன்னும் மாதங்கள் இருக்கிறது. கொஞ்சம் வெயிட் பண்ணுங்கள். அந்த நேரத்தில் உங்கள் யோசனைகளையும் கேட்கிறேன். யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று யோசனை சொல்வீர்களா?

ஒட்டு கேட்கும் கருவி வைக்கப்பட்டது, யார் வைத்தார்கள். யார் இங்கே கொண்டு வந்து சார்ஜ் போட்டார்கள், யார் சொல்லி வைத்தார்கள் என்பது எல்லாம் விசாரணையில் இருக்கிறது. இன்னும் இரண்டு, மூன்று நாட்களில், அது அம்பலத்திற்கு வரும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

இதையடுத்து, நிருபர் ஒருவர், ''இதில் யார் மீதாவது உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார். இதற்கு, ''சந்தேகம் இருக்கிறது. உங்கள் மேல் தான் இருக்கிறது'' என ராமதாஸ் பதில் அளித்துவிட்டு சிரித்தார்.

பின்னர், ''போலீசார் விசாரணை தொடங்கி விட்டனர். இன்று (நேற்று) காலையில் 8 பேர் வந்து முதற்கட்ட விசாரணை நடத்தினர். சைபர் கிரைம் சைபருக்கு கீழே மைனசாக போய்ட்டாங்க, சைபர் கிரைம் ஒன்று தமிழகத்தில் ஒன்று இருக்கிறதா, இல்லை. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து