முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பன் பட்டர் ஜாம் திரை விமர்சனம்

திங்கட்கிழமை, 21 ஜூலை 2025      சினிமா
Bun-Butter-Jam 2025-07-21

Source: provided

கல்லூரி மாணவரான நாயகன் ராஜு, தோழி பவ்யாவை காதலிக்கிறார். ஆனால், ராஜுவின் அம்மா ஆதியாவை ராஜுக்கும் திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்.  ஆதியாவோ விஜே பப்புவை காதலிக்கிறார். இந்த சூழ்நிலையில் ராஜுவின் காதல் ஜெயித்ததா இல்லையா என்பதை சொல்வது தான் ‘பன் பட்டர் ஜாம்’. நாயகன் ராஜு, எதார்த்த நடிப்பிலும் காமெடிக் காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார். நாயகி பவ்யா ட்ரிகா அழகிலும், நடிப்பிலும் அசத்தியிருக்கிறார். கெளரவ வேடத்தில் நடித்திருக்கும் விக்ராந்த், வரும் காட்சிகள் மாஸ். நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் துள்ளல் ரகம். எழுதி இயக்கியிருக்கும் ராகவ் மிர்தாத், காதல் திருமணம், பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்படும் திருமணம் இவற்றைப் விவரிக்கும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார். மொத்தத்தில், ‘பன் பட்டர் ஜாமில்’ சுவை குறைவு. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து