எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
1990 மற்றும் 2000 ஆண்டுகளில் தனது நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அப்பாஸ், 10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு வருகிறார். ஜி.வி. பிரகாஷுடன் இணைந்து, தற்போது பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். பியாண்ட் பிக்சர்ஸ் ஜெயவர்த்தனன் இப்படத்தினை தயாரிக்க, ஜெய்காந்த் சுரேஷ் இணை தயாரிப்பாளராக களம் இறங்குகிறார். அறிமுக இயக்குனர் மரியா ராஜா இலஞ்செழியன் இப்படத்தை இயக்குகிறார். ஸ்ரீ கௌரி பிரியா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இது ஒரு நகைச்சுவை நிரம்பிய குடும்பப் படமாக இருக்கும் என இப்படத்தின் இயக்குனர் மரியா ராஜா இலஞ்செழியன் தெரிவித்தார். படத்துக்கு இசை – ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு – மதன் கிறிஸ்டோபர், படத்தொகுப்பு – செல்வா ஆர்.கே, ஆர்ட் டைரக்ஷன் – குமார் கங்கப்பன், ஆடை வடிவமைப்பு – பிரவேண் ராஜா.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


