எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குனர் மற்றும் எழுத்தாளர் சுரேஷ் இயக்கத்தில் புகழ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் Mr Zoo Keeper (மிஸ்டர் ஜூகீப்பர்). நிஜ புலியுடன் படமாக்கப்பட்ட இந்த படத்தில் ஷிரின் காஞ்ச்வாலா, சிங்கம்புலி, மாரிமுத்து மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒரு கிராமத்தைச் சேர்ந்த புகழ், காட்டுப் பூனை என நினைத்து புலிக்குட்டியை வீட்டுக்குள் கொண்டு வந்து வளர்க்கிறார். வளர்ந்த புலிக்குட்டியால் புகழ் குடும்பத்தினர் என்னமாதிரியான இன்னல்களுக்கு ஆளானார்கள் என்பதைச் சொல்லும் படமே மிஸ்டர் ஜூ. கீப்பர். விலங்குகள் பாதுகாப்பு மற்றும் காடுகளை அழிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சொல்லிய இயக்குனர் பாராட்டக்குறியவர்.. புகழ் தனது வழக்கமான நகைச்சுவையிலிருந்து விலகி, ஒரு சீரியஸான கதாபாத்திரத்தை செய்துள்ளார். மற்ற கதாபாத்திரங்களின் நடிப்பும் சுமாராக உள்ளது. சிறந்த நோக்கத்தை கையில் எடுத்த இயக்குனர் திரைக்கதை ஓட்டத்தை சற்று சுவாரஸ்யப்படுத்தி இருந்தால் படம் சிறப்பாக அமைந்திருக்கும். எனினும் விலங்குகள் மீது பாசம் கொண்டவர்களுக்கும், குழந்தைகளுக்கும் மிஸ்டர் ஜூ.கீப்பர் நிச்சயம் பிடிக்கும்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


