எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாயகன் உதயா, எம்.எல்.ஏ கொலை வழக்கு விசாரணைக்ககாக புழல் சிறையில் இருந்து சேலம் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார். அரசு பேருந்தில் செல்லும் போது உதயாவை கொலை செய்ய ஒரு கும்பல் துரத்துகிறது. உதயா யார்?, கும்பல் அவரை துரத்த காரணம் என்ன? என்பற்கான விடை தான் அக்யூஸ்ட் படத்தின் கதை. காதல், நகைச்சுவை காட்சிகளில் அசத்தியிருக்கும் உதயா, அளவாக நடித்து பாராட்டை பெறுகிறார். போலீஸ் கான்ஸ்டபிளாக எண்ட்ரி கொடுக்கும் அஜ்மல் மிடுக்காகவும், துடுக்காகவும் நடித்திருக்கிறார். நாயகி ஜான்விகா காளக்கேரி, நடிப்பு மற்றும் நடனத்தில் அசத்தியிருக்கிறார். யோகி பாபு, பவன் உள்ளிட்ட அனைவரும் சிறந்த தேர்வாக இருக்கிறார்கள். நரேன் பாலகுமார் இசையும் பாடல்களும் அருமை. எழுதி இயக்கியிருக்கும் பிரபு ஸ்ரீனிவாஸ், பார்வையாளர்களின் யூகங்களுக்கு ஏற்ப திரைக்கதை அமைத்திருப்பது படத்தை தொய்வடைய செய்து விடுகிறது. மொத்தத்தில், ‘அக்யூஸ்ட்’ ஒரு முறை பார்க்கலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


