எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி, 'பா.ஜ.வின் கட்டுப்பாட்டில் தேர்தல் கமிஷன் உள்ளது; அவர்களால் முழு சுதந்திரத்துடன் செயல்பட முடியவில்லை' என திருமாவளவன் தெரிவித்தார்.
இது தொடர்பாக திருச்சியில் நிருபர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது: பீஹாரில் தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதில் ஏராளமான தில்லு முல்லுகள் நடைபெறுவதாக தெரிகிறது.
குறிப்பாக பா.ஜ.வுக்கு எதிராக வாக்களிக்கக் கூடியவர்கள் எல்லாரையும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதும், வெளி மாநிலங்களில் இருந்து பலரை பீஹாரில் வாக்காளர் பட்டியலில் சேர்த்தும், அவர்களை ஓட்டளிக்க செய்வது, கடந்த லோக்சபா தேர்தலிலும் செய்திருக்கிறார்கள். அதற்கு தேர்தல் கமிஷன் துணை போகிறது என்கிற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் வலியுறுத்தி வருகிறோம்.
தமிழகத்திலும் அப்படி செய்வதற்கு சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற தகவல்கள் வெளியாகுகின்றன. அவர்கள் இந்தியா முழுவதும் இதனை நடைமுறைப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் கமிஷன் இப்படி ஒரு சார்பாக செயல்படுவது, ஜனநாயக விரோதம். இதனால் தேர்தல் கமிஷன் மீதான நம்பகத்தன்மை சிதைகிறது சிதறுகின்றன.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


