Idhayam Matrimony

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம்: ரூ.3,000 கோடி நிதியை விடுவித்த மத்திய அரசு

புதன்கிழமை, 6 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Central-government 2021 12-

Source: provided

சென்னை: மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.8,445 கோடி நிதி மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிலையில் அதில் ரூ.3,000 கோடி நிதியை தற்போது விடுவித்துள்ளது.

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. தொலைவுக்கு பாதைகள் அமைக்கும் பணி நடைபெறுகின்றன. இப்பணிகள் அனைத்தும் வரும் 2028-ல் முடித்து, மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்கள் உட்பட மொத்தம் 138 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்களை நிறுத்தி பராமரிக்க மாதவரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் பணிமனை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதுபோல, 3-வது பணிமனை சோழிங்கநல்லூர் - சிறுசேரி இடையே 30 ஏக்கரில் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 2025-26ம் ஆண்டில் மத்திய அரசு ரூ.3,000 கோடி நிதி விடுத்துள்ளதாக ஆர்டிஐ தகவல் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.8,445 கோடி நிதி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது. சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டதில், ரூ.3,000 கோடி ஒதுக்கீடு என மத்திய அரசு தகவல் தெரிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து