Idhayam Matrimony

வருகிற 25-ம் தேதி தொடங்குகிறது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்

வியாழக்கிழமை, 14 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
14-Ram-53

Source: provided

பாரீஸ்: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 25-ந்தேதி பாரீசில் தொடங்குகிறது. இதற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டது. இதன்படி இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென்னுக்கு முதல் சுற்றே கடினமாக அமைந்துள்ளது. அவர் முதல் சுற்றில் உலகின் ‘நம்பர் ஒன்’ வீரர் ஷி யு கியை (சீனா) சந்திக்க வேண்டி உள்ளது. முன்னாள் சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு முதல் சுற்று எளிதாக கிடைத்துள்ளது. அவர் 66-ம் நிலை வீராங்கனை கலோயனா நல்பன்டோவாவை (பல்கேரியா) சந்திக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து