முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ட்ரம்ப் வரி விதிப்புக்கு மத்தியில் ஜப்பான் பொருளாதாரம் உயர்வு

வெள்ளிக்கிழமை, 15 ஆகஸ்ட் 2025      உலகம்
Japan-2025-08-15

ஜப்பான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரி விதிப்புக்கு மத்தியில் ஜப்பான் பொருளாதாரம் உயர்வை கண்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு முதலில் 25 சதவீத வரி விதித்தார். பின்னர் இது 15 சதவீதமாக குறைக்கப்பட்டது.  இந்த வரிவிதிப்பு கடந்த 7-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக ஜப்பானில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்கள் தேக்கம் அடைந்தது. இருந்த போதிலும் ஜப்பானின் பொருளாதாரம் உயர்ந்த வண்ணம் உள்ளது.  முந்தைய காலாண்டை ஒப்பிடும்போது நடப்பு காலாண்டில் 1 சதவீதம் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து