எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னையில் தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சனிக்கிழமை தங்கம் பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.74,520-க்கு விற்பனையானது.
தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வதும், அதனைத் தொடர்ந்து சில நாள்களுக்கு மிக சொற்ப அளவில் குறைவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
சென்னையில் தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த 20-ஆம் தேதி பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,440-க்கு விற்பனையான நிலையில், 21-ஆம் தேதி பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.73,840-க்கும், 22- ஆம் தேதி மீண்டும் பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.73,720-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் , தங்கம் விலை சனிக்கிழமை அதிரடியாக உயர்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.9,315-க்கும், பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.74,520-க்கும் விற்பனையானது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயா்ந்து ரூ.130-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2000 உயா்ந்து ரூ.1,30,000- க்கும் விற்பனையானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


