எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்கும் ( லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' ) LIK திரைப்படம் இந்த வருட தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா, யோகி பாபு, கௌரி கிஷன், ஷாரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ஒளிப்பதிவு ரவிவர்மன், இசை அனிரூத். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் நயன்தாரா தயாரித்திருக்கிறார். அவருடன் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ். எஸ். லலித்குமாரும் இணைந்து தயாரிக்கிறார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தீபாவளிக் கொண்டாட்டமாக, திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


