எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
துபாய்: ஆப்கான். பாகிஸ்தானுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரில் யு.ஏ.இ. அணி அறிவிக்கப்பட்டது.
ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் பொருட்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அணிகள் இடையே முத்தரப்பு டி20 தொடர் நடைபெறுகிறது. அதன்படி இந்த தொடர் இன்று (29-ம் தேதி) தொடங்குகிறது. இதன் முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் இந்த தொடருக்கான யுஏஇ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முகமது வாசீம் தலைமயிலான அந்த அணியில் ஹைதர் அலி, ஜுனைத் சித்திக் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். யு.ஏ.இ. அணி விவரம் பின்வருமாறு:
முகமது வாசீம் (கேப்டன்), ஹைதர் அலி, ராகுல் சோப்ரா, ஈதன் டிசோசா, முஹம்மது பரூக், முஹம்மது ஜவதுல்லா, ஹர்ஷித் கவுஷிக், ஆசிப் கான், ரோஹித் கான், சாகிர் கான், துருவ் பராஷர், அலிஷன் ஷரபு, ஆர்யன்ஷ் சர்மா, ஜுனைத் சித்திக், முஹம்மது ஜோஹைப்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 12 months 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-08-2025.
28 Aug 2025 -
அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள்-பணியாளர்களை காக்க நிவாரணம் மற்றும் சீர்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேணடும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
28 Aug 2025சென்னை, இந்தியப் பொருட்களின் மீதான அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
பீகாரில் தாக்குதல் நடத்த திட்டம்? உளவு தகவல்
28 Aug 2025பாட்னா, பீகாரில் பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதாக உளவு துறை தகவல் வெளியீடுள்ளது.
-
அமெரிக்க வரி உயர்வால் திருப்பூரில் பாதிப்பு பிரதமருக்கு முதல்வர் மீண்டும் வலி்யுறுத்தல்
28 Aug 2025சென்னை, அமெரிக்கா உயர்த்தியுள்ள வரியால் திருப்பூர் பின்னலாடை தொழில் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
-
அழகர் கோவிலில் வணிக ரீதியான கட்டுமானங்களுக்கு இடைக்கால தடை - ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு
28 Aug 2025மதுரை, அழகர் கோவிலில் வணிக ரீதியான கட்டுமானங்களுக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
-
அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை: திராவிட மாடல் ஆட்சியின் சாதனை சரித்திரம் தொடரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
28 Aug 2025சென்னை, தமிழகம் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் தொழில்துறை வேலைவாய்ப்பிலும் முன்னணியில் உள்ளது என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குறிப்
-
கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் கொடுக்க மாட்டோம்: இலங்கை அமைச்சர் திட்டவட்டம்
28 Aug 2025சென்னை, இலங்கை அரசாங்கத்தினால் ராஜதந்திர ரீதியாக எவ்வித மாற்றமும் நடைபெறவில்லை. அதனால் இன்றும், நாளையும், என்றும் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான தீவுதான்.
-
முதல்வர் ஸ்டாலினுக்கு கனிமொழி எம்.பி. வாழ்த்து
28 Aug 2025சென்னை, தி.மு.க. தலைவராக எழு ஆண்டுகள் நிறைவு செய்யும் முதல்வர் ஸ்டாலினுக்கு கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து நாடாளுமன்றக்குழு தி.மு.க.
-
மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் கவர்னர்கள் நிலுவையில் வைப்பதை நியாயப்படுத்த முடியாது: சுப்ரீம் கோர்ட்
28 Aug 2025புது தில்லி, மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்பட்டு கவர்னர்களுக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருப்பதை நியாயப்படுத்த முடியாது என்று சுப்ரீம் கோர்ட்
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நீடிப்பு
28 Aug 2025தருமபுரி: கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
-
தமிழகத்தை உலுக்கிய ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை
28 Aug 2025திருப்பத்தூர், ஆம்பூர் கலவரம் தொடர்பாக பதிவான வழக்குகளில் இருந்து 161 பேரை விடுதலை செய்து நீதிபதி மீனாகுமாரி உத்தரவிட்டுள்ளார்.
-
புதுச்சேரி ஜிப்மருக்கு புதிய தலைவர் நியமனம்
28 Aug 2025புதுச்சேரி, புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் முதுநிலை மருத்துவப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஜிப்மருக்கு புதிய தலைவராக டாக்டர் சித்ரா சர்கார் நியமனம் செய்யப்பட்டார
-
ரஷியாவில் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு
28 Aug 2025மாஸ்கோ: உக்ரைன்-ரஷியா இடையே போர் தொடர்ந்ததால் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
-
விநாயகர் சதுர்த்தி விழா: நீலகிரி தெப்பக்காடு முகாமில் விநாயகரை வழிபட்ட யானைகள்
28 Aug 2025நீலகிரி, நீலகிரி தெப்பக்காடு முகாமில் விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகரை வழிபட்ட யானைகள்.
-
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக பொதுநல வழக்கு மட்டுமே தாக்கல் செய்யலாம்: ஐகோர்ட்
28 Aug 2025சென்னை, பரந்தூர் விமான நிலையம் அமைக்க, ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள ஏரியை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுநல வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என நீதிபத
-
2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் - டி.டி.வி. தினகரன்
28 Aug 2025தஞ்சாவூர், 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
-
பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு
28 Aug 2025புதுடெல்லி, பருத்தி இறக்குமதிக்கு அடுத்த மாதம் 30ம் தேதி வரை தற்காலிக வரி விலக்கு அளிக்கப்படுவதாக, மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்து இருந்த நிலை
-
வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய விசா கட்டுப்பாடுகள்- அமெரிக்கா நடவடிக்கை
28 Aug 2025அமெரிக்கா: வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய விசா கட்டுப்பாடுகளை அமெரிக்கா விடுத்துள்ளது.
-
எடப்பாடி பழனிசாமி வீடு - கடலோர காவல் படைக்கு வெடிகுண்டு மிரட்டல்
28 Aug 2025சென்னை: எடப்பாடி பழனிசாமி வீடு மற்றும் கடலோர காவல் படைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
ரஷியா-உக்ரைன் மோதல் மோடியின் போர்; டிரம்பின் உதவியாளர் பரபரப்பு பேச்சு
28 Aug 2025வாஷிங்டன், ரஷியா-உக்ரைன் மோதல் மோடியின் போர் என்று டிரம்பின் உதவியாளர் பேசியுள்ளார்.
-
தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி. வெங்கட்ராமன் நியமனம்..? இன்று பதவியேற்கிறார்
28 Aug 2025சென்னை, தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி. வெங்கட்ராமன் நியமனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
நேபாளம் வழியாக பீகாரில் 3 பயங்கரவாதிகள் ஊடுருவல்
28 Aug 2025பீகார்: நேபாளம் வழியாக பீகாருக்கு 3 பயங்கரவாதிகள் ஊடுவியுள்ளனர்.
-
வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க வேண்டும்: கெஜ்ரிவால் வலியுறுத்தல்
28 Aug 2025புதுடெல்லி: வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவிற்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
-
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சபலென்கா 3-வது சுற்றுக்கு தகுதி
28 Aug 2025நியூயார்க்: அமெரி்க்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் சபலென்கா 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
-
ஆப்கான். பாகிஸ்தானுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடர்: யு.ஏ.இ. அணி அறிவிப்பு
28 Aug 2025துபாய்: ஆப்கான். பாகிஸ்தானுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரில் யு.ஏ.இ. அணி அறிவிக்கப்பட்டது.