எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, திருச்சி - ராஜஸ்தான் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
ரெயில்களில் கூட்ட நெரிசலை குறைக்க வட மேற்கு ரெயில்வே 2 ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கா நகர் - திருச்சி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 22497/22498) செப்டம்பர் 1-ந்தேதி முதல் அக்டோபர் 3-ந்தேதி வரை தற்காலிகமாக ஒரு 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி இணைக்கப்படுகிறது. இதேபோல், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் - திருச்சி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (20481/20482) செப்டம்பர் 3-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை கூடுதலாக ஒரு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


