முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் பரவும் பறவை காய்ச்சல்: உயிரியல் பூங்காக்களில் கண்காணிப்பு தீவிரம்

திங்கட்கிழமை, 1 செப்டம்பர் 2025      இந்தியா
Koli-21

Source: provided

டெல்லி : டெல்லியில் பரவும் பறவை காய்ச்சலால் உயிரியல் பூங்காக்களில் கண்காணிப்புப்பணி தீவிரம் அடைந்துள்ளது.

தலைநகர் டெல்லியில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. எச்5என்1 என்ற வகை பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, தேசிய உயிரியல் பூங்கா பறவை காய்ச்சலால் 12 பறவைகள் உயிரிழந்துள்ளன.

இதையடுத்து, டெல்லியில் உள்ள பல்வேறு உயிரியல் பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், கண்காணிப்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பூங்காக்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பூங்காக்களில் உள்ள பறவைகள், விலங்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து