எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இயக்குனர் முருகதாஸ் டென்சன் ஆகமால் இயல்பாக படப்பிடிப்பு நடத்துவார் என சிவகார்த்திகேயன் புகழ்ந்து பேசியிருக்கிறார். படம் பற்றி பேசிய சிவகார்த்திகேயன், மதராஸி படம் துப்பாக்கி குறித்து பேசுகிறது. இந்த படத்தில் தீவிரவாதம் இல்லை. அரசியல் இல்லை. ஒரு எச்சரிக்கை கருத்து இருக்கிறது. நம்ம இடத்தில் இப்படி நடக்கும்னு படம் மூலமாக சொல்லியிருக்கிறோம். துப்பாக்கி படத்துக்கும் இந்த கதைக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால், துப்பாக்கி கதையில் முக்கியமான விஷயமாக இருக்கும். ஹீரோயின் ருக்மணிவசந்த் கலக்கியிருக்கிறார். அவர் கேரக்டரை எல்லாருக்கும் பிடிக்கும். ஆயிரம்கோடி வசூல் படம் என்பது ஜெயிலர் 2வில் நடக்கலாம். ஆயிரம் கோடி என்பது சாதாரண விஷயமல்ல, அதற்கான நட்சத்திரம், புரமோசன், டீம் வொர்க் தேவைப்படுகிறது. என் படங்கள் ஆயிரம் கோடியை வருங்காலத்தில் எடுக்கலாம். அடுத்து பராசக்தியில் நடிக்கிறேன். அதற்காக உடல் எடையை குறைத்து இருக்கிறேன். 1960களில் கதை நடக்கிறது. அதனைத் தொடர்ந்து சிபிசக்ரவர்த்தி மற்றும் வெங்கட்பிரபு படங்களில் நடிக்கிறேன் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


