எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெய்ஜிங், அக்.21 - சீனாவில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியருக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜியாங்ஸி மாகாணத்தில் பான்ஸென் குடியிருப்புப் பகுதியில் உள்ளது ஷாங்யு. இங்கு உள்ஏள ஆரம்ப்பப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் டாவோ பியாவோகாங். இவர் தன்னிடம் பயிலும் 7 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து மாணவிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின்பேரில் அவர் ஜூலை 5_ம் தேதி கைது செய்யப்பட்டார். கடந்த 21012_ம் ஆண்டு முதல் அவர் இச்செயலில் ஈடுபட்டுள்ளார். இதனால் 6 மாணவிகள் பொலியல் தொடர்பான நோய்க்கு ஆளாகியுள்ளனர் என்று கெரிவித்த ருய்சங் நகர நீதிமன்றம் ஆசிரியருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


