எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
வாஷிங்டன்: டிரம்ப்பின் ஆதரவாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை அடுத்து தேசிய துக்கமாக அனுசரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப்பின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட சார்லி கிர்க்(வயது 31) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் இளம் வாக்காளர்களை குடியரசுக் கட்சி ஆதரவாளர்களாக மாற்றுவதில் பெரும் பங்கு வகித்தார். இவர் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.
அதன்படி உட்டா மாகாணத்தில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சார்லி கிர்க் கலந்து கொண்டு பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்து ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் கழுத்தில் குண்டு பாய்ந்து சார்லி கிர்க் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த படுகொலை சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
படுகொலை செய்யப்பட்ட சார்லி கிர்க்கிற்கு ஒரு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், சார்லி கிர்க்கின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜனாதிபதி டிரம்ப், அவரது படுகொலை சம்பவம் தேசிய துக்கமாக அனுசரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்க இளைஞர்களின் இதயத்தை சார்லி கிர்க் போல் வேறு யாரும் புரிந்து கொண்டதில்லை. அவர் மீது அனைவரும் அன்பு வைத்திருந்தனர். நேற்று அவர் நம்முடன் இல்லை. அவரது குடும்பத்தினருக்கு நானும் எனது மனைவி மெலனியாவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அமெரிக்காவின் மாபெரும் தியாகி சார்லி கிர்க்கை கவுரவிக்கும் விதமாக, அவரது படுகொலையை தேசிய துக்கமாக அனுசரித்து வரும் ஞாயிறு மாலை 6 மணி வரை நாடு முழுவதும் அமெரிக்க கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட உத்தரவிட்டுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய முடியாது: சுப்ரீம் கோர்ட்
11 Sep 2025புதுடெல்லி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
சமத்துவபோராளி இமானுவேல் சேகரனார் நினைவை போற்றுவோம்: முதல்வர் ஸ்டாலின்
11 Sep 2025சென்னை, வீரியமிகுந்த போராட்டங்களை முன்னெடுத்த சமத்துவப் போராளி தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவை போற்றுவோம் என்று அவரது நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் த
-
இமானுவேல் சேகரனாருக்கு அன்புமணி ராமதாஸ் புகழாரம்
11 Sep 2025சென்னை: இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளில் அவரின் தியாகத்தை போற்றி வணங்குவோம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
கலவரத்திற்கு மத்தியில் நேபாள சிறைகளில் இருந்து தப்பிய 15 ஆயிரம் கைதிகள்..!
11 Sep 2025காத்மாண்டு: கலவரத்திற்கு மத்தியில் நேபாள சிறைகளில் இருந்து 15 ஆயிரம் கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வேடிக்கை காட்ட வரும் சிங்கம்: விஜய் மீது சீமான் கடும் விமர்சனம்
11 Sep 2025சென்னை, தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் மீது சீமான் கடும் விமர்சனங்களை தெரிவித்துள்ளார்.
-
அரியலூர் - சென்னை இடையே 3 புதிய பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
11 Sep 2025அரியலூர்: அரியலூர் பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 3 புதிய பேருந்து சேவைகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று
-
பெரம்பலூரில் விஜய் பிரச்சார சுற்றுப்பயணத்திற்கு அனுமதி
11 Sep 2025பெரம்பலூர்: பெரம்பலூரில் விஜய் பிரச்சார சுற்றுப்பயணத்திற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
-
மாணவர்கள் செல்போன் பயன்படுத்தினால்....ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு கல்வித்துறை புதிய உத்தரவு
11 Sep 2025சென்னை: பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டு இருக்கிறது.
-
உங்களுடன் ஸ்டாலின்’ முகாமுக்காக பள்ளிக்கு விடுமுறை அளித்தது தவறுதான்: அமைச்சர் மகேஸ்
11 Sep 2025திருச்சி: பள்ளிக்கு விடுமுறை அளித்துவிட்டு அங்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தியது தவறு தான் என்றும், இனி இதுபோன்ற தவறு நிகழ அனுமதிக்க மாட்டேன் என்றும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில்
-
பா.ம.க. தலைவர் என்ற பெயரில் அன்புமணி அறிக்கை வெளியிடு
11 Sep 2025சென்னை: பா.ம.க. தலைவர் என்ற பெயரில் அன்புமணி புதிய அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
-
தென் மாவட்டங்களில் சாதிய வன்கொடுமைகள் தலை விரித்தாடுகிறது: திருமாவளவன்
11 Sep 2025சென்னை, தென் மாவட்டங்களில் சாதி வன்கொடுமைகள் தலை விரித்தாடுவாதாக திருமாவளவன் கூறியுள்ளார்.
-
தங்க முலாம் பூசிய தகடுகள் அகற்றம்: சபரிமலை தேவசம்போர்டுக்கு கேரள ஐகோர்ட் கடும் கண்டனம்
11 Sep 2025பெரும்பாவூர்: சபரிமலை அய்யப்ப கோவிலில் தங்க முலாம் பூசிய தகடுகள் அகற்றிய தேவசம்போர்டுக்கு, கேரள ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
-
இந்தியாவுக்கு வரி: ஐரோப்பிய நாடுகளை தூண்டிவிட்ட ட்ரம்ப்
11 Sep 2025வாஷிங்டன்: இந்தியாவுக்கு 100 சதவீதம் வரி விதியுங்கள் விதிக்க ஐரோப்பிய நாடுகளை தூண்டிவிட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது ஏன்? கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டி
11 Sep 2025துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் யு.ஏ.இ.-க்கு எதிரான வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது
-
ஒரே ஆண்டில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 25 ஆயிரம் உயர்வு ரூ.81,200 தொட்டு விலை புதிய உச்சம்
11 Sep 2025சென்னை: தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருந்து, இதுவரை இல்லாத உச்சத்தை பதிவு செய்து கொண்டே இருக்கிறது.
-
சட்டத்தை மதித்து நடப்போம்: த.வெ.க.வினருக்கு விஜய் உத்தரவு
11 Sep 2025சென்னை: விஜயின் தேர்தல் சுற்றுப்பயணத்திற்கு போலீசார் விதித்த நிபந்தனைகள் மதித்து நடப்போம் என்று கூறினார்
-
நேபாளத்தின் இடைக்கால அரசு அமைக்க ‘ஜென் சி’ ஆலோசனை
11 Sep 2025காத்மாண்டு: ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நேபாளத்தில் இடைக்கால அரசு அமைக்க ‘ஜென் சி’ குழுவினர் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
-
சோனியா காந்திக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
11 Sep 2025புதுடெல்லி: சோனியா காந்திக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஓசூரில் ரூ. 24,307 கோடி முதலீட்டில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
11 Sep 2025ஓசூர், முதல்வர் மு.க.
-
உலக பெரும் பணக்காரர் பட்டியல்: லாரி எலிசன் முதலிடம்
11 Sep 2025வாஷிங்டன்: உலக பெரும் பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்க்கை முந்திய லாரி எலிசன் உள்ளார்.
-
சம்பள உயர்வை எதிர்த்து போராட்டம்:இந்தோனேசியாவில் அமைச்சர் உள்ளிட்ட 5 பேர் அதிரடி நீக்கம்
11 Sep 2025ஜகார்த்தா: இந்தோனேசியாவில் சம்பள உயர்வை எதிர்த்து போராட்டத்தில் நிதி மந்திரி உள்பட 5 பேர் நீக்கம் செய்யப்பட்டனர்.
-
அப்பீலை வாபஸ் பெற்ற சூர்யகுமார்
11 Sep 2025துபாய்: அவுட் கொடுத்த 3-வது நடுவர்... அப்பீலை வாபஸ் பெற்ற சூர்யகுமார் யாதவ்.. களத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்
4 விக்கெட்டுகள்...
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: தனது முதல் ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி 57 ரன்களில் யு.ஏ.இ. அணியை சுருட்டியது
11 Sep 2025துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் யு.ஏ.இ. அணியை எளிதில் வீழ்த்தி இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது.
8 அணிகள்...
-
டிரம்ப்பின் ஆதரவாளர் சுட்டுக்கொலை; தேசிய துக்கமாக அனுசரிக்க உத்தரவு
11 Sep 2025வாஷிங்டன்: டிரம்ப்பின் ஆதரவாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை அடுத்து தேசிய துக்கமாக அனுசரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
டெட் தேர்வு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுவை தாக்கல் செய்கிறது தமிழ்நாடு அரசு: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
11 Sep 2025சென்னை, டெட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.