Idhayam Matrimony

விஜய் தலைமையில் ஜனநாயக புரட்சியை சந்திக்க உள்ளோம் : ஆதவ் அர்ஜுனா அறிக்கை

வெள்ளிக்கிழமை, 12 செப்டம்பர் 2025      தமிழகம்
Adav-Arjuna 2024-12-11

Source: provided

சென்னை : விஜய் தலைமையில் ஜனநாயக புரட்சியை சந்திக்க உள்ளதாக ஆதவ் ஜுனா தெரிவித்துள்ளார்.

த.வெ.க. தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொள்கைத் தலைவர்களையும் மாநில உரிமைகளின் முன்னோடிகளையும் கண்ட தமிழ்நாடு, அந்த அடிப்படை அரசியலிலிருந்து விலகிய காலத்தில் எல்லாம் மாபெரும் புரட்சியைக் கண்டது. 1967-ம் ஆண்டின் சாமானிய புரட்சி, 1977-ம் ஆண்டின் சரித்திரப் புரட்சி என்ற வரிசையில் 2026-ம் ஆண்டு மக்கள் தலைவர் விஜய் தலைமையில் ஜனநாயகப் புரட்சியைச் சந்திக்க உள்ளது. 

மக்களுக்காக, மக்களில் ஒருவராக, மக்கள் தலைவர் இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் தொடங்கவுள்ள மக்கள் சந்திப்பு, மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவுரை எழுதப்போகிறது. வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு!' என்ற பிரசார முழக்கம் இனி உலகம் முழுக்க ஒலிக்கட்டும். என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து