Idhayam Matrimony

நிர்மலா சீதாராமன் திருப்பதி வருகை

வெள்ளிக்கிழமை, 12 செப்டம்பர் 2025      இந்தியா
Nirmala-Seetharaman 2023-04-06

Source: provided

திருமலை : மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தனது குடும்பத்துடன் நேற்று மாலை திருமலைக்கு வந்தார். அங்குள்ள காயத்ரி தங்கும் விடுதிக்கு வந்த மத்திய மந்திரிக்கு தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி பூங்கொத்து வழங்கி வரவேற்றார். பின்னர் விடுதியில் சந்தித்துப் பேசினார்.

அப்போது தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரி முரளிகிருஷ்ணா, வரவேற்பு துறை துணை அதிகாரி பாஸ்கர் மற்றும் பலர் உடனிருந்தனர். அதைத்தொடர்ந்து விடுதியில் தங்கி இரவு ஓய்வெடுத்ததும், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து