Idhayam Matrimony

ஒசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ

ஞாயிற்றுக்கிழமை, 14 செப்டம்பர் 2025      தமிழகம்
CM-2 2025-09-14

Source: provided

ஒசூர் : ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். ஒசூரில் ரோடு ஷோ சென்ற மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அரசு விழாவில் பங்கேற்க கிருஷ்ணகிரிக்கு நேற்று (செப்.14) வருகை தந்த முதல்வா் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் வகையில், வழிநெடுகிலும் கொடிகள், திட்டங்கள் குறித்து பதாகைகளுடன், தொண்டர்கள் வரவேற்றனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், பொதுமக்களை சந்தித்துகொண்டே, கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை மேம்பாலத்தில் இருந்து பெங்களூரு சாலை, சென்னை சாலை வழியாக விழா மேடைக்கு சென்றார்.  கிருஷ்ணகிரிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் வகையில், வழிநெடுகிலும் கொடிகள், திட்டங்கள் குறித்து பதாகைகளுடன், தொண்டர்கள் வரவேற்றனர். மநிலையில், முதல்வர் ஸ்டாலின், ஓசூர் நகரைக் கடக்க அவருக்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆனது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து