முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமாரசம்பவம் திரைவிமர்சனம்

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2025      சினிமா
Kumarasambavam 2025-09-15

Source: provided

இயக்குநராக வேண்டும் என்ற என்னத்தில் பயணிக்கும் நாயகன் குமரன் தியாகராஜன் வீட்டில் திடீர் மரணம் ஒன்று நிகழ்கிறது. அது கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் காவல்துறையின் சந்தேகப்பார்வை குமரன் தியாகராஜன் மீது திரும்புகிறது. குமரன் தியாகராஜன் சினிமா கனவு பலித்ததா? இலையா? என்பதை சொல்வது தான் ‘குமார சம்பவம்’. நாயகன் குமரன் தியாகராஜன் அனைத்து உணர்வுகளையும் மிகச்சரியாக வெளிப்படுத்தி நடிப்பில் அசத்தியிருக்கிறார். நாயகி பாயல் ராதாகிருஷ்ணா சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். கதையின் மையப்புள்ளியாக வரும் குமரவேல், வழக்கம் போல் தனது இயல்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். மேலும் பாலசரவணன், வினோத் முன்னா, ஜி.எம்.குமார், வினோத் சாகர், சிவா ஆனந்த் உள்ளிட்ட அனைவரும் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். அச்சு ராஜாமணியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்க்கும் படி உள்ளது. எழுதி இயக்கியிருக்கும் பாலாஜி வேணுகோபால், சந்தர்ப்பம் அமைந்தால் சாமன்யனும் சரித்திரத்தில் இடம் பிடிக்கும் வகையில் செயல்படுவான் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்.  மொத்தத்தில், ‘குமார சம்பவத்தை ஒரு முறைபார்க்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து