எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 74,000 வாக்குச்சாவடிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது மொத்தம் 68,000 வாக்குச்சாவாடிகள் இருந்தன. இதனை அடுத்து ஒரு வாக்குச்சாவடியில் 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருக்க கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி வாக்குச்சாவடிகளை மறுசீறமைப்பு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. அதன்படி தமிழகத்தில் வாக்குச்சாவடி பணிகளானது மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக 6,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்குச்சாவடிகள் பட்டியல் அனைத்தும் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தயார் நிலையில் உள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களிடம் வாக்குச்சாவடிகளின் பட்டியலை கொடுத்து கருத்து கேட்க்கப்படும். இந்த பணிகள் நிறைவடைந்த பிறகு இந்த பட்டியல் தேர்தல் ஆணையத்திற்க்கு அனுப்பிவைக்கப்பட்டு இறுதிசெய்யப்படும். இதன்படி, 2026 சட்டமன்ற தேர்தலில் 74,000 வாக்குச்சாவடிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


