Idhayam Matrimony

தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி

சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2025      தமிழகம்
Udayanidhi 2021 12 12

சென்னை, தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி  ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.

தமிழக வில்வித்தை வீராங்கனை கே.எஸ்.வெனிசா ஸ்ரீக்கு, வில்வித்தை பயிற்சிக்கு தேவையான உபகரணத்தை ரூ.4.10 லட்சம் செலவில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் வழங்கினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வில் வித்தை வீராங்கனை தங்கை கே.எஸ்.வெனிசா ஸ்ரீ சர்வதேச அளவில் பதக்கங்களைக் குவித்து தமிழ்நாட்டுக்குப் பெருமைத் தேடித்தந்து வருகிறார். அவரின் வில் வித்தை பயிற்சிக்குத் தேவையான உபகரணத்தை ரூ.4.10 லட்சம் செலவில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து நேற்று முன்தினம் வழங்கினோம். தங்கை வெனிஷா ஸ்ரீயின் சாதனைகள் தொடர என் அன்பும், வாழ்த்தும்!” என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து