Idhayam Matrimony

தீபாவளிக்கு 24,607 சிறப்பு பேருந்துகள்: தமிழ்நாடு போக்குவரத்து துறை திட்டம்

வியாழக்கிழமை, 25 செப்டம்பர் 2025      தமிழகம்
bus-2022 08 25

சென்னை, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்கு 24,607 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:- ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, இன்று முதல் வரும் 30-ந் தேதி வரை 3,225 சிறப்பு பேருந்துகள் உள்பட 11,593 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 

தீபாவளி பண்டிகைக்கு, சென்னையில் இருந்து அக்டோபர் 16-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 4,253 சிறப்பு பேருந்துகள் உள்பட 10,529 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதாவது, 9,963 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 24,607 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அடுத்த மாதம் முதல் வாரத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிடுவார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து