முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவட்ட கோர்ட்டுகளில் 5 ஆயிரம் நீதிபதி பணியிடங்கள் காலி: சுப்ரீம் கோர்ட்டில் தகவல்

வியாழக்கிழமை, 25 செப்டம்பர் 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி: மாவட்ட கோர்ட்டுகளில் 5 ஆயிரம் நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

வக்கீல் தொழிலில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் அனுபவம் பெற்று நீதிபதி ஆனவர்களை மாவட்ட நீதிபதிகளுக்கான காலியிடங்களில் வக்கீல்களுக்கான ஒதுக்கீட்டில் நியமிக்கலாமா என்ற அரசியல் சாசன கேள்வி குறித்து சுப்ரீம் கோர்ட் விசாரித்து வருகிறது. 

இவ்வழக்கு, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு 2-வது நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது, சில மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் மேனகா குருசாமி, மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டி வாதிட்டார். ஒப்புதல் அளிக்கப்பட்ட 25 ஆயிரத்து 870 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களில், சுமார் 5 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து