எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கரூர், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சென்னை நீலாங்கரை வீட்டில் இருந்து வெளியேரினார்.
கரூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தன்று கரூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு சாலை வழியாக காரில் சென்ற விஜய், அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் கூடியிருந்த செய்தியாளர்களை சந்திக்காமல், நீலாங்கரை வீட்டுக்குச் சென்ற விஜய், எக்ஸ் தளத்தில் இரங்கல் பதிவிட்டிருந்தார். தொண்டர்களும் மக்களும் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவத்தை அறிந்தும், திருச்சியில் இருந்து கரூருக்கு திரும்பாமல் சென்னை வந்தது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.இதனிடையே, கடந்த 36 மணிநேரமாக நீலாங்கரை வீட்டிலேயே தங்கியிருந்த விஜய், தவெகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களை மட்டும் சந்தித்தார்.
இந்த நிலையில், நேற்று காலை 10 மணியளவில் நீலாங்கரை வீட்டில் இருந்து விஜய் தனது காரில் புறப்பட்டார். தனது பாதுகாப்பு வாகனங்கள் புடை சூழலில் விஜய் சென்ற நிலையில், அவர் எங்கு செல்கிறார் என்ற விவரம் வெளியாகவில்லை என்பதால் “கரூர் செல்கிறாரா?” என்ற பரபரப்பு ஏற்பட்டது. எனினும், விஜய் பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். விஜய் சென்றதும் அவரது வீட்டிற்கு பட்டினம்பாக்கம் போலீசாரும் சென்றதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


