Idhayam Matrimony

சென்னை கடற்கரை அருகே வரும் 5, 6-ம் தேதிகளில் இந்திய கடலோர காவல் படை பயிற்சி

வியாழக்கிழமை, 2 அக்டோபர் 2025      தமிழகம்
Indian-Coast-Guard-Training

சென்னை, சென்னை கடற்கரை அருகே வருகிற 5, 6-ம் தேதிகளில் இந்திய கடலோர காவல் படையினர் சார்பில் பயிற்சி நடைபெறுகிறது.

கப்பல்களில் இருந்து ஏற்படும் எண்ணெய் கசிவால் கடல் மாசடைவதை தடுப்பது தொடர்பான ‘தேசிய எண்ணெய் கசிவு பேரிடர் எதிர்வினை திட்டம்’குறித்த இந்திய கடலோர காவல் படையின் பயிற்சி, சென்னை கடற்கரை அருகே வரும் 5, 6-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. 

இந்த பயிற்சியில் முக்கிய துறைமுக நிர்வாகத்தினர், எண்ணெய் கையாளும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 29 நாடுகளைச் சேர்ந்த 37-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பார்வையாளர்கள் இதில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து