எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
காந்தி நகர் : குஜராத் பா.ஜ.க. தலைவராக அமைச்சர் ஜெக்தீப் விஸ்வகர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் நிகோல் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜெக்தீப் விஸ்வகர்மா (வயது 52). இவர் அம்மாநில கூட்டுறவு, உப்பு, சிறு குறு நடுத்தர தொழில், பருத்தி, காதி மற்றும் கிராமப்புற தொழில் வளர்ச்சித்துறை அமைச்சர்யாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், பா.ஜ.க. மாநில தலைவராக ஜெக்தீப் விஸ்வகர்மா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, பா.ஜ.க. மாநில தலைவராக மத்திய அமைச்சர் சி.ஆர். பாட்டீல் செயல்பட்டு வந்தார். அவரது பதவி காலம் 2023ம் ஆண்டு நிறைவடைந்த நிலையில் சி.ஆர்.பாட்டீல் தொடர்ந்து குஜராத் பா.ஜ.க. தலைவராக தொடர்ந்து செயல்பட்டு வந்தார். தற்போது, குஜராத் பா.ஜ.க. மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட ஜெக்தீப் விஸ்வகர்மா மட்டுமே மனுதாக்கல் செய்தார். இதன் மூலம் போட்டியின்றி ஜெக்தீப் விஸ்வகர்மா பா.ஜ.க. மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க. மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெக்தீப்பிற்கு அக்கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


