எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய முன்னணி வீரர்கள் ரோகித் - விராட் கோலி அங்கு
பயிற்சியை தொடங்கினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சுற்றுப்பயணம்...
இந்திய கிரிக்கெட் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் தொடங்கும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து 2 கட்டமாக இந்திய வீரர்கள் சென்றனர்.
வலைதளங்களில்...
இந்நிலையில் நேற்று இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சென்றடைந்தனர். அங்கு ஹோட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தனர். இதனையடுத்து பெர்த் மைதானத்தில் இந்திய வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுப்பட்டனர். குறிப்பாக விராட் கோலி, ரோகித் சர்மா பேட்டிங் செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


