Idhayam Matrimony

ஒரே நாளில் தங்கம் விலை ரூ.3,000 சரிவு

செவ்வாய்க்கிழமை, 28 அக்டோபர் 2025      தமிழகம்
gold 2024-01-04

Source: provided

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3,000 சரிந்து விற்பனையானது.

வாரத்தின் இரண்டாவது நாளான இன்று (அக். 28) தங்கம் விலை காலையில் குறைந்த நிலையில், மாலையிலும் குறைந்து விற்பனையானது. கடந்த வாரத்திற்கு முன்னதாக தொடர்ந்து இருமுறை விலை உயர்ந்துவந்த தங்கம் விலை, தீபாவளிக்குப் பின் படிப்படியாகக் குறைந்து வருகின்றது.

அதன்படி, நேற்று காலை நிலவரப்படி, தங்கம் ஒரு சவரன் ரூ. 1,200 குறைந்து ரூ. 90,400-க்கும், கிராமுக்கு ரூ. 150 குறைந்து ரூ. 11,300-க்கும் விற்பனையானது. ஆனால் மாலையில் தங்கம் விலை மேலும் குறைந்து விற்பனையானது.  அதன்படி, கிராம் ஒன்றுக்கு ரூ. 225 குறைந்து ரூ. 11,075-க்கும், சவரனுக்கு ரூ. 1,800 குறைந்து ரூ. 88,600-க்கும் விற்பனையானது.  

சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை காலை நிலவரப்படி ரூ. 5 குறைந்து ரூ. 165-க்கு விற்பனையானது. மாலையில் எந்தவித மாற்றமும் இன்றி அதே விலையில்விற்பனையானது. தங்கம் விலை உச்சத்தைத் தொட்ட நிலையில், கடந்த ஒரு வாரமாக படிப்படியாகக் குறைந்து வருவது மக்கள் மத்தியில் ஆறுதலை அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து