Idhayam Matrimony

உடான் திட்டத்தின்கீழ் இந்தியாவில் சிறிய ரக பயணிகள் விமானங்களை தயாரிக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம்

செவ்வாய்க்கிழமை, 28 அக்டோபர் 2025      உலகம்
Air

Source: provided

மாஸ்கோ : இந்தியாவில் சிறிய ரக பயணிகள் விமானம் தயாரிக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவில் விமான சேவை பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அடுத்த 10 ஆண்டுகளில் சிறிய ரகத்திலான விமானங்கள் அதிகம் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இரட்டை என்ஜின் கொண்ட குறுகிய வடிவமைப்புடன் திகழும் எஸ்ஜே-100 என்னும் சிறிய ரக விமானம் தயாரிக்க ரஷ்யா - இந்தியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த விமானங்கள் குறுகிய தூர பயணத்துக்கு ஏற்றவையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடான் திட்டத்தின்கீழ் மேற்கண்ட எஸ்ஜே-100 விமானம் தயாரிக்க ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடட் (எச்ஏஎல்) நிறுவனம் ரஷ்யாவின் பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேசனுடன்(பிஜேஎஸ்சி - யுஏசி) ஒப்பந்தம் போட்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான இந்த ஒப்பந்தம் மாஸ்கோவில் கையெழுத்தானது. இந்தியாவில் இத்தகையதொரு பயணிகள் விமானம் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்க ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து