Idhayam Matrimony

அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கும் முயற்சி தொடரும்: ஓ.பி.எஸ்.

வியாழக்கிழமை, 30 அக்டோபர் 2025      தமிழகம்
OPS 2024-11-11

ராமநாதபுரம், அ.தி.மு.க.வை இணைந்திருப்பதாக முயற்சி தொடரும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவிடத்திற்குச் செல்லும் வழியில் அபிராமம் பகுதியில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் சந்தித்தனர். தொடர்ந்து அவர்கள், தேவர் சிலைக்கு கூட்டாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், மூவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது;-

பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கவே பசும்பொன்னில் நேற்று இணைந்திருக்கின்றோம். அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே குடையில் நின்று, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் தமிழ்நாட்டில் நிறுவ வேண்டும் என சபதம் எடுத்திருக்கிறோம். பிரிந்திருக்கும் அ.தி.மு.க. சக்திகள் சேரவில்லை என்றால் மட்டுமே தி.மு.க. ஆட்சி மீண்டும் வரும் என்று கூறியதற்கு விளக்கம் அளித்து, பிரிந்திருக்கும் அ.தி.மு.க. சக்திகள் சேரவில்லை என்றால்தான் மக்கள் மீண்டும் தி.மு.க. ஆட்சியை தேர்தெடுப்பார்கள் என்று சொன்னேன். மீண்டும் தி.மு.க. ஆட்சி வரும் என்று நான் சொல்லவில்லை. என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து