எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: 2,827 த.வெ.க. நிர்வாகிகளுக்கு விஜய் பொறுப்புகளை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
கரூர் சம்பவத்தை தொடர்ந்து சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. மீண்டும் தீவிரம் காட்டி வருகிறது. அந்தவகையில், கட்சி தொடங்கியதில் இருந்து நிரப்படாமல் இருந்து வந்த இளைஞரணி, மகளிரணி மாவட்ட, வட்ட, ஒன்றியங்களுக்கு நிர்வாகிகளை விஜய் அறிவித்துள்ளார். இளைஞரணி, மாணவரணி, தொண்டரணி என அணிகளுடன், மாவட்டத்திற்கு ஒரு மாவட்ட அமைப்பாளர், 10 இணை அமைப்பாளர்கள் என தமிழ்நாடு முழுவதும் 2,827 பதவியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை விஜய் வெளியிட்டுள்ளார். புதியதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


