எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வெலிங்டன்: மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை நியூசிலாந்து சென்றார்.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல். இவர் அரசு முறை பயணமாக நேற்று நியூசிலாந்து சென்றுள்ளார். வெலிங்டன் சென்ற பியூஷ் கோயலை நியூசிலாந்து வர்த்தக அமைச்சர் டெட் மெக்கிலே வரவேற்றார்.
இந்த பயணத்தின்போது இந்தியா , நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் தற்போதைய நிலை, இரு நாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து டெட் மெக்கிலே உடன் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த பயணத்தின்போது நியூசிலாந்து தொழிலதிபர்கள், முதலீட்டாளர்களுடன் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் முதலீடு செய்யுமாறு அவர் அழைப்பு விடுக்க உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


