Idhayam Matrimony

தெலங்கானா முதல்வருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சனிக்கிழமை, 8 நவம்பர் 2025      தமிழகம்
CM 2024-12-21

Source: provided

தெலங்கானா : தெலங்கானா முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

தெலங்கானா ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சியின் முதல்வர் ரேவந்த் அனுமுலா ரெட்டி பிறந்த நாள் கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளையொட்டி, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தெலங்கானா முதல்வர் ரேவந்த் அனுமுலா அவர் மகிழ்ச்சியோடும், நல்ல உடல்நலத்தோடும் இன்னும் பல்லாண்டுகள் மக்கள் பணியில் ஈடுபட்டுச் சிறந்திட விழைகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 2 days ago
View all comments

வாசகர் கருத்து