முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வுடன் த.வெ.க. கூட்டணியா? - துணை செயலாளர் நிர்மல் விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2025      தமிழகம்
Nirmalkumar 2025-11-16

Source: provided

சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒருபோதும் த.வெ.க. இணையாது என்று கட்சியின் துணை செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் த.வெ.க. இணையுமா? என்ற கேள்விக்கு, ஒருபோதும் இல்லை என்று த.வெ.க. இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், எங்களின் கூட்டணி நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம், அதில் எந்த மாற்றமும் இல்லை. எங்களின் கொள்கை எதிரியாக பா.ஜ.க.வை கூறினோம். அந்தக் கட்சியோடு கூட்டணி வைத்திருக்கிற எந்தக் கட்சியோடும் கூட்டணி வைக்க ஒரு சதவிகிதம்கூட வாய்ப்பில்லை.

எங்கள் நிலைப்பாட்டில் எங்கள் தலைவர் விஜய்தான் முதல்வர் வேட்பாளர். எங்கள் கட்சியின் தலைமையை ஏற்று யார் வருகிறார்களோ, அவர்களுடன் எங்களுக்கு கொள்கை முரண்கள் இல்லையென்றால், அவர்களுடன் கூட்டணி வைப்போம். இதில் எந்த மாற்றமும் இல்லை’’ என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து