எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஐதராபாத்: ஐதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், குறிப்பிட்ட நேரத்தில் அது வெடிக்கும் என்றும் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் மூலம் செய்தி வந்தது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் பயணிகள், அவர்களின் உடைமைகளை சோதித்தனர். மேலும் விமான நிலையம் முழுவதும் சோதனையிட்டதில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்காததால் அவை புரளி என தெரியவந்தது. எனினும் விமான நிலைய போலீசார் வழக்குப்பதிந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


