எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : டித்வா புயல் காரணமாக, சென்னையில் 2-வது நாளாக நேற்றும் 47 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.
டித்வா புயல் நேற்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. புயல் மற்றும் கனமழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம் மற்றும் ஹைதராபாத் பெங்களூர் இலங்கையின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் 27 புறப்பாடு விமானங்கள், 27 வருகை விமானங்கள் என மொத்தம் 54 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், 2-வது நாளான நேற்றும் 24 புறப்பாடு விமானங்கள், 23 வருகை விமானங்கள் என மொத்தம் 47 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், சில விமானங்கள் ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால், விமான பயணிகள் அனைவரும், தங்கள் பயணிக்க வேண்டிய விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, தங்கள் விமானங்கள் புறப்படும், வரும் நேரங்கள் போன்றவைகளை கேட்டு அறிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல், தங்களது பயண திட்டங்களை வகுத்து கொள்ள வேண்டும் என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


